அவள் பெயர் தமிழரசி படத்தின் இயக்குனரின் விழித்திரு வெளிவரவுள்ளது

அவள் பெயர் தமிழரசி படத்தின் இயக்குனரின் விழித்திரு வெளிவரவுள்ளது

2010ம் ஆண்டில் ”அவள் பெயர் தமிழரசி” என்ற படத்தினை இயக்கியவர் மீரா கதிரவன். அதன் பிறகு மீரா கதிரவன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வருகிற அக்டோபர் மாதம் 6ம் தேதி வெளிவருகிற படம் விழித்திரு. இப்படத்தின் பல நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். கிருஷ்ணா குலசேகரன், விதார்த், வெங்கட் பிரபு, தம்பி ராமையா, சாய் தன்ஷிகா, அபிநயா மற்றும் சிலர் நடித்துள்ளனர். சத்யம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்த்தில் நடித்துள்ளார். மேலும் இது த்ரில்லர் படமாக இருக்கும் என்று கூறியுள்ளனர். இப்படத்தில் தம்பி ராமையா மற்றும் விதார்த் இருப்பதால் காமெடிகள் அதிக அளவில் இருக்கலாம்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் முழுக்க சென்னையை சுற்றி எடுக்கப்பட்டுள்ளது. சண்டை காட்சிகள் அதிக அளவில் இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அவள் பெயர் தமிழரசி படத்தின் இயக்குனரின் விழித்திரு வெளிவரவுள்ளது

Rasu

Managing Director at Stage3movies, Basically software developer @roftr . Based on movies interest and 10+ years experience with theatres & cine industry, started supporting to Theatres and its promotional activities. Quick writer in short articles.