பிளஸ் ஆர் மைனஸ் படத்தின் இசை மற்றும் டீசர் மலேசியாவில் வெளியீடு

பிளஸ் ஆர் மைனஸ் படத்தின் இசை மற்றும் டீசர் மலேசியாவில் வெளியீடு

ஜெய் க்ரிஷ் புதுமுக இயக்குனரால் எடுக்கப்பட்ட ப்ளஸ் ஆர் மைனஸ் படத்தின் இசை மற்றும் டீசர் வெளியிட்டு விழா மலேசிய விளையாட்டு துறை துணை அமைச்சர் டத்தோ சரவணன் தலைமையில், பெப்சி தொழிலாளர்கள் முன்னிலையில் மலேசியாவில் பிரமாண்டமாக நடைபெற்றது. இப்படத்தில் ராமா ராவ் தயாரிப்பாளராகவும், ஜெய் க்ரிஷ் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

அபி சரவணன், உமா அக்ஷரா, ஸ்ரீ ரஞ்சினி போன்ற புதுமுக நடிகர்களை கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் நிழல்கள் ரவி மற்றும் சிலர் நடித்துள்ளனர். இப்படத்தின் தலைப்பினை பார்த்தாலே தெரியும், காதலின் அடிப்படையில் எடுக்கப்பட்டவை. இப்படத்தில் காதலை மையமாக கொண்டு ஒரு பக்க காதலில் உள்ள உண்மையும் மறு பக்க காதலில் உள்ள பொய்யையும் எடுத்துக்காட்டும் படமாக உள்ளது.

மலேசிய சுகாதார துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சுப்பிரமணியம், மதுரை தொழிலதிபர் சத்யம் குரூப் செந்தில், தயாரிப்பாளர் அரவிந்த், பிளஸ் ஆர் மைனஸ் படக்குழுவினர் மற்றும் சில பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.

ஸ்பைடர் படத்தின் வசூல்

வரலக்ஷ்மி-பிரியதர்ஷன் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் அக்டோபர் 5ல் வெளியீடு

பிளஸ் ஆர் மைனஸ் படத்தின் இசை மற்றும் டீசர் மலேசியாவில் வெளியீடு

Sarav

Sarav, an Engineering graduate who is learning more about social activities has passion in Tamil and English writings too. More interested in Tamil literature and Movies.