அக்டோபர் 6 யில் வெளிவர உள்ள தமிழ் படங்கள்

அக்டோபர் 6 யில் வெளிவர உள்ள தமிழ் படங்கள்

குமரேஷ் குமார் இயக்கத்தில் வருகிற அக்டோபர் மதம் 6ம் தேதி வெளிவர இருக்கின்ற படம் ஆங்கில படம். இப்படத்தில் சஞ்சீவ், ராம்கி மற்றும் மீனாட்சி போன்றவர்களோடு இன்னும் சிலர் நடித்துள்ளார்.

பஸ்ட் லுக் போஸ்டரில் ராம்கியின் ஸ்டெயில் பேசப்படும் அளவிற்கு உள்ளது. ராம்கி நீண்ட நாட்களுக்கு பிறகு படங்களில் நடித்துவருகிறார் இதனால் ராம்கியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. படத்தின் டீசர் பார்க்கும் போது பேய் படம் போல் தெரிகிறது. டீசரிலும் ராம்கியின் நடனம், வசனம் மற்றும் ஸ்டெயில் போன்றவை ரசிகர்களுக்கு படத்தின் மீது ஆர்வத்தை என்னும் அதிக படுத்தியுள்ளது.

பிரதாப் முரளி இயக்கத்தில் மஹேந்திரன் மற்றும் நாசர் நடிப்பில் வெளிவர உள்ள படம் ‘திட்டிவாசல்’. படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரை பார்கையில் கிராமத்து படத்தின் அடிப்படையில் இருப்பது போன்று தெரிகிறது.
இதுபோன்று இன்னும் 5 படங்கள் அக்டோபர் 6 அன்று வெளிவராயிருக்கிறது. அவை விழித்திரு, மெர்லின், ஓவியாவா விட்ட வேற யாரு, அழகின் பபூமி மற்றும் உறுதிகொள் என்பவை.

1. Vizhithiru

2. Merlin

3. Oviyavaa Vitaa Yaaru

4. Azhagin Bommi

5. English Padam

6. Thitti Vaasal

7. Urudhi Kol

அக்டோபர் 6 யில் வெளிவர உள்ள தமிழ் படங்கள்

Sarath Srinivas

Sarath is a writer and speaker fond of various culture and life style of people. He is also interested in movies and movie related events. Though his native is Bangalore he will be mostly seen in Chennai. He maintains good relationship with the movie celebrities and attends the events related to them.