கார்த்திக் சுப்பராஜ்யின் மேயாத மான் வெளியீடு தேதி

கார்த்திக் சுப்பராஜ்யின் மேயாத மான் வெளியீடு தேதி

ரத்ன குமார் இயக்கத்தில் வைபவ் கதாநாயகனாக நடித்து வரும் படம் “மேயாத மான்”. இப்படத்தில் வைபவ்விற்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளனர். கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் பேனரில் இப்படத்தினை தயாரித்துள்ளனர். பிரதீப் குமார் மற்றும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

காமெடி கலாட்டா நிறைந்து காணப்படும் இப்படத்தின் இசை, டீசர் போன்றவை வெளியிட்டு ரசிகர்களுக்கிடையில் அதிகளவு வரவேற்பினை பெற்றுள்ளது. மேலும் இப்படம் வருகிற நவம்பர் 17ம் தேதி வெளியிடுவதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.

கவிஞர் விவேக் இப்படத்திற்கு 4 பாடல்கள் எழுதியுள்ளார். இப்படத்தில் வரும் அனைத்து பாடலுக்கும் நல்ல வரவேற்புகள் கிடைத்திருக்கும் இந்நிலையில் ‘அடியே எஸ் மது’ என்ற பாடலை 1 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் யூடுப்- பில் ரசிகர்கள் பார்த்து பிரமாண்டமான வரவேற்புகள் கொடுத்துள்ளார்கள்.

100 Percent Kaadhal Shoot Starts Today

Mersal Gets 3292 Screens So Far

மேயாத மான் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா

கார்த்திக் சுப்பராஜ்யின் மேயாத மான் வெளியீடு தேதி

Meena Shree

Visual Media student lives in Tokyo, Japan who is interested in art of writing. Meena is passionate about learning new things and happenings around the world. She thinks lessons can be learned from everything around the world. She loves cinema and movie related news.